தமிழகம்

மோதிரம் பரிசு வழங்கிய கீழக்கரை நகர மன்ற துணைத் தலைவர்

102views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரையில் 27.11.22 அன்று பிறந்த குழந்தைகளுக்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளரும், நகர் மன்ற துணைதலைவருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் அவர்களின் ஏற்பாட்டில் நகர் கழக செயலாளர் பசீர் அகமது, முன்னிலையில் தங்க மோதிரம் மற்றும் பல பரிசு பொருட்களை வழங்கினார்கள். இதில் நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எபன், சுபியான், அல்லாபக்ஸ்,பயாஸ்,நயீம் அக்தர் மற்றும் கெஜி, முகேஷ், மீரான் அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ஹனிபா மற்றும் நகர் கழக நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.
செய்தியாளர் : சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!