தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் 45.வது பிறந்த நாளை முன்னிட்டு தேனிவடக்கு மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொண்டாட்டம்

106views
இன்று (27-11-2022) தேனி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் 45.வது பிறந்த நாளை முன்னிட்டு தேனிவடக்கு மாவட்டம் பெரியகுளம் நகர் கழக செயலாளர் கே எம்.முகமதுஇலியாஸ் பிஏ. அவர்களின் தலைமையில் 16 மற்றும் 15 வார்டு கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியபோது உடன் ஏ.அப்பாஸ்கான் முன்னாள் நகர துணைசெயலாளர் சிவா.எஸ்வி.மணி சேக்தாவூத்.ஜீவா ஆட்டோசித்திக்.சாகுல் பழனிவேல்.டீ கடைராஜா, முகமது ரியாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!