தமிழகம்

வேலூர் மாவட்ட திமுக உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

100views
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக இளைஞர் அணிசெயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் முன்னிட்டு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ துவக்கிவைத்தார். அருகில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் உள்ளனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!