இந்தியா

பெங்களூரு வாலிபரின் உடல் வேலூரில் உறுப்பு தானம்

92views
கர்நாடக மாநிலம் பெங்களூரு பிரண்ட்ஸ் காலனியில் வசிக்க சதீஷ்(21) கடந்த 22-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் அருகே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதனையெடுத்து அவரின் தந்தை பாலசுப்பிரமணியம், தாயார் மகேஸ்வரி, சகோதரிகள் சரண்யா, சந்தியா ஆகியோர் முன்வந்தனர். இதனையெடுத்து சதீஷின் கல்லீரல், சிறுநீரகங்கள், கண் ஆகியவற்றை ராணிப்பேட்ட சிஎம்சி கிளை தானாக பெற்றுக்கொண்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!