281views
அறம் செய விரும்பு அறக்கட்டளை சார்பில் சென்னை நாரத கான சபாவில் துறை சார்பு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்களுக்கு பொது சேவை செய்வதை பாராட்டி இளம் சாதனையாளர் விருதினை ஆடிட்டர் தீபக் பாண்டியன் நடிகர் மற்றும் இயக்குனர் கே. பாக்யராஜிடமிருந்து பெற்றார்.
இவர் சமீபத்தில் நரிக்குறவ மக்கள் சுமார் 45 பேருக்கு நட்சத்திர ஹோட்டலில் நண்பகல் உணவு வழங்கி உபசரித்தது குறிப்பிடத்தக்கது.






