தமிழகம்முக்கிய செய்திகள்

தமிழகம், புதுவையில் ஒரே நாளில் தேர்தல்

'தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணந்து இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்,'' என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தெரிவித்தார்.
தமிழகம்முக்கிய செய்திகள்

முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி

வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிறுகதை

புதிய பாதை

"காலைல என் வீட்டைச் சுத்திச் சுத்தி வந்தப்பவே 'எடுத்துக்கிட்டு இறுக்கியிருக்கணும்'! வயசுக்கு மரியாதை காட்டி ஒதுங்கிப் போனா-- இங்கேயே வந்துட்டியா நீ?" -- வெறி பிடித்தவளாக கத்திக் கொண்டிருந்த அம்சவேணியைச் சுற்றி சின்னதாகக் கூட்டம்.
சிறுகதை

தாய்மை…

நான் வீட்டிற்கு போய் குழந்தையை இங்கே தூக்கிட்டு வந்து பாத்துக்கிறேன் ப்ளீஸ் மேம் என கெஞ்ச....
இந்தியா

இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்

கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
விளையாட்டு

சேப்பாக்கம் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து பந்து வீச்சு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தியா

இந்தியாவில் 1.06 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (பிப்.,12) 11,395 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,00,625 ஆக அதிகரித்தது....
உலகம்

நேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி

நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம், எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதாக, சீனா தெரிவித்துள்ளது.
1 2 3 4 5
Page 2 of 5

Right Click & View Source is disabled.

error: Content is protected !!