NaanMedia

NaanMedia

Editor
இந்தியா

இந்தியாவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா: 3.14 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே நாளில் 2104 பேர் பலி.. கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு!!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.84 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1. 59கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  புதிதாக 3,14,835 பேர் பாதித்துள்ளனர்.  ...
இந்தியா

மேற்கு வங்கத்தில் இன்று தொடங்கிய 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு…!

மேற்கு வங்கத்தில் 43 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டத் தேர்தல் வாக்குபதிவானது இன்று தொடங்கிய நிலையில் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் மொத்தம் 8 கட்டங்களாக வாக்குபதிவு நடைபெறுகிறது.இதில் முதல் 5 கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில்,இன்று காலை 6 ஆம் கட்டத் தேர்தல் வாக்குபதிவானது தொடங்கியுள்ளது. இந்த 6 ஆம் கட்டத் தேர்தலில் 306 வேட்பாளர்கள்...
தமிழகம்

“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்

'மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு ஆலய வளாகத்திற்குள் வாகனகாட்சியாக நடைபெறும்' என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலகப் பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் திருவிழாவாக கொண்டாடாமால், வாகன காட்சியாக திருக்கோயில் வளாகத்திற்குள் நடைபெறவுள்ளது. அதேபோல, திருவிழா நடைபெறும் 23 ஆம் தேதி முதல்...
தமிழகம்

அதிரடி உத்தரவு! நகரங்கள், மாவட்டங்கள் இடையே பயணிக்க தடை!!

மகாராஷ்டிராவில் நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 15 சதவிகித ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள பிற அலுவலகங்களும்...
வணிகம்

உங்க வீட்டில் இதை ரெகமெண்ட் செய்யுங்க: கூடுதல் வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்

60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) பொருத்தமான நிலையான வருமான முதலீட்டு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பிறகும் நிலையான வருமானத்தை ஈட்ட முடியும். எஸ்சிஎஸ்எஸ் என்பது தபால் நிலையத்தால் வழங்கப்படும் மற்ற சிறிய சேமிப்பு திட்டங்களைப் போலவே அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டமாக இருப்பதால், இது காலாண்டு உறுதிப்படுத்தப்பட்ட வருமானத்தை வழங்குகிறது. எஸ்சிஎஸ்எஸ் கணக்கைத்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 22.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 9 ந் தேதி 22:4;2021 வியாழக்கிழமை திதி இரவு 7:06 மணி வரை தசமி திதி பிறகு ஏகாதசி நட்சத்திரம் மகம் நட்சத்திரம் ராகு காலம் மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை எமகண்டம் காலை 6 மணி முதல் 7:30 வரை குளிகை மாலை 9 மணி முதல் 10:30மணி வரை நல்ல நேரம் காலை 7:30 மணி...
கவிதை

ஹைக்கூக் கவிதைகள் – பட்டியூர் செந்தில்குமார்

1. பூத்திருக்கும் தும்பைச் செடியில் அதோ! பறந்து போகும் பட்டாம்பூச்சி வாசம் 2. செடியில் வண்ணத்துப்பூச்சி பிடிக்க ஓடும் சிறுமியின் மடியிலிருந்து விழும் பூக்கள் 3. கைகட்டி நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருக்கிறேன் மலரில் பனித்துளிகள் 4. மாடு தொலைந்த இரவு தேடி அலையும் திசையெல்லாம் கேட்கும் மணியோசை 5. குளிர்கால அதிகாலை பனிமலைகள் பனிமலைகள் அடடா, பாலைவன மணல்மேடுகள் 6 நெகிழிப் போத்தல் தண்ணீரைக் குடிக்கும்போதெல்லாம் சலசலக்கும் ஒரு நதி...
சிறுகதை

மனம் என்னும் மாயவலை

சூரியன்   வரலாமா வேண்டாமா  என  வெட்கப்பட்டு  மெல்ல  அடியெடுக்கும்  காலைப்பொழுது  , பக்கத்து  வீட்டு  குக்கர் சுப்ரபாதம்  பாட , திடுக்கென  விழித்தாள் சுவேதா , ஏன்  இந்த  திடுக்கென்றால்  ஒன்னும் தலைபோற விசயம் இல்லை நாம இரவு  படுக்கும்  போது  காலையில்  இத்தனை  மணிக்கு  விழிக்க  வேண்டும்  என்று  மனதில்  நினைத்திருப்போம்  ஆனால்  , சோதனையாக  என்றாவது  ஒரு  நாள்  நாம்  நினைத்த  நேரப்படி எழவில்லையென்றால்   மனசு  லேட்டாயிடுச்சேன்னு  ...
சைவம்

சைவப் பிரியர்களுக்கான கோவைக்காய் பிரியாணி!

சைவப் பிரியர்கள் பொதுவாக காளானில்தான் பிரியாணி செய்து சாப்பிடுவோம். இப்போது நாம் சுவையான கோவைக்காயில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சைவப் பிரியர்களுக்கான கோவைக்காய் பிரியாணி! தேவையானவை: பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ கோவைக்காய் – கால் கிலோ வெங்காயம் - 4 தக்காளி - 3 இஞ்சி- பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 5 பட்டை- 4 பிரியாணி இலை -...
சினிமாவிமர்சனம்

உலகமே கொண்டாடும் அலாவுதீன் கதை

கேட்டதை கொடுக்கும் பூதம் இருக்கும் விளக்கு கிடைத்தால் என்ன ஆகும் என்பதே. பழைய கதையை மெருகேற்றி எவ்வளவு சிறப்பாக தர முடியுமோ அவ்வளவு சிறப்பாக தந்திருக்கிறார் இயக்குனர். நீண்ட நாளைக்கு பிறகு வில் ஸ்மித் அதகளம் செய்திருக்கிறார்.  வில் ஸ்மித் சொல்லும் கதையில் இருந்து தொடங்கும் படம் இறுதிவரை ஸ்வாரஷ்யமாக செல்கிறது படத்தின் மிக பெரிய பிளஸ் இசை.அந்த கிராபிக்ஸ் குரங்கு செய்யும் சேட்டைகள் அருமை இன்னும் கொஞ்சம் நேரம்...
1 966 967 968 969 970 978
Page 968 of 978

Right Click & View Source is disabled.

error: Content is protected !!