NaanMedia

NaanMedia

Editor
உலகம்

இடா புயல்: நியூயார்க்கில் மழை வெள்ளத்தால் 7 பேர் பலி..!

இடா புயல் காரணமாக நியூயார்க்கில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த...
உலகம்

ஈரானைப் போன்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி : தாலிபான்கள் நடவடிக்கை

ஈரானைப் போன்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆப்கனின் உச்சபட்ச தலைவராக ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா நியமிக்கப்படலாம்...
விளையாட்டு

பாராலிம்பிக் பேட்மிண்டன்: செமி ஃபைனலில் இந்திய வீரர் பிரமோத் பகத்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் நடைபெற்று முடிந்ததையடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த...
விளையாட்டு

சச்சின் சாதனையை முறியடித்தார் ஆண்டர்சன்

சொந்த நாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் ஆட்டங்களை விளையாடியவர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்...
இந்தியா

5 முதல் 18 வயதிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை : ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனத்திற்கு அனுமதி

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 'பயாலஜிக்கல்-இ' நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை, 5 முதல் 18 வயதிலான சிறுவர்களுக்கு செலுத்தி (மனிதர்களுக்கு...
இந்தியா

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை மேலாண்மை செய்யும் முழு பொறுப்பையும் ஏற்றது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உள்ளூர் தகவல் தேடல் சேவையில் முன்னணியில் இருக்கும் ஜஸ்ட் டயல் நிறுவனங்களுக்கு இடையே கடந்த மாதத்தில்...
தமிழகம்

கோடநாடு கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதியன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்....
தமிழகம்

சிறப்பு வழிகாட்டி குழு… கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான கொள்கை விளக்க குறிப்பை அந்த துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல்...
தமிழகம்

இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.. வைகோ கோரிக்கை.!!

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை...
1 905 906 907 908 909 1,071
Page 907 of 1071

Right Click & View Source is disabled.

error: Content is protected !!