வேலூரில் புத்தம் புதிய பொலிவுடன் வாசன் கண் மருத்துவமனை துவக்கம்!
வேலூர் வாசன் கண் மருத்துவமனை புத்தம் புது பொலிவுடன் அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிநவீன உலகத் தரம் வாய்ந்த வேலூர் வாசன் கண் மருத்துவமனையை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத் தலைவர் ஜீ.ஜோதியப்பன் திறந்து வைத்தார்கள். இவ்விழாவிற்கு தமிழ்நாடு வாசன் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் கே.கமல் பாபு,...