முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் நேற்று சாலை மறியல்
90views
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் நேற்று சாலை மறியல் செய்த ஒன்றிய செயலாளர் உள்பட அதிமுகவினர் 45 பேர் மீது வழக்கு பதிவு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் அனுமதியின்றி சாலை மறியல், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக அதிமுக ஒன்றிய செயலாளர் முருகன் | மாவட்ட எம் ஜி ஆர் அணி செயலாளர் ரமேஷ் உட்பட 45 பேர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்