தமிழகம்

திரைப்பட விநியோகஸ்தர் E.டில்லிபாபு விடுத்திருக்கும் அறிக்கை

175views
நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026 இல் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளருமான மனிதநேயர் உயர்திரு.G.K.M. தமிழ்குமரன் அவர்களை கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு பென்னாகரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
E.டில்லிபாபு
திரைப்பட விநியோகஸ்தர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!