தமிழகம்

மதுரை அருகே மழலை குழந்தைகள் முதல் சிறுவர், சிறுமிகள் வரை பள்ளி ஆண்டு விழாவில், அனைத்து மொழிகளிலும் உள்ள பாடலுக்கு ஆடி அசத்தல் .

147views
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள CSR மெட்ரிகுலேசன் பள்ளியின் 42 வது ஆண்டு விழாவில் / மழலை குழந்தைகள் முதல் சிறுவர், சிறுமிகள் ( UKG முதல் 10ம் வகுப்பு) வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் , பள்ளி வளாகத்தில் தமிழ் , ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழியிற்கான பாடலுக்கு தங்கள் திறனை வெளிக்கொணர்ந்து, பார்வையாளர்களை கவரும் வண்ணம் ஆடிப்பாடி அசத்தினர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!