தமிழகம்

கீழக்கரை டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் மத்திய அதிவிரைவு படையினர் மற்றும் காவல்துறையினர் சார்பாக கீழக்கரை காவல் நிலையத்தில் இருந்து கடற்கரை வரை கடற்கரை வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது

63views
தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் தமிழக காவல்துறை தலைவர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் மத்திய அதிவிரைவு படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து கீழக்கரை காவல் நிலையத்திலிருந்து கடற்கரை வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றன.  மேலும் கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் கடத்தல் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு இந்த அணிவகுப்பு நடைபெற்றதாக தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!