இந்தியா

ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆந்திரபிரதேச ஒர்க்கர்ஸ் ஜெர்னலிஸ்டு பெடரேசன் (APWJF) 4-வது மாநாடு

206views
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஜேபி மீட்டிங் ஹாலில் ஆந்திரபிரதேசஒர்க்கர்ஸ் ஜெர்னலிஸ்டு பெடரேசனின் 4-வது மாநாடு நடந்தது.  சிறப்பு விருந்தினராக ஆந்திரபிரதேச மாநில தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த போக்குவரத்து அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் சுமித் குமார், சித்தூர் எம்எல்ஏ ஜாகர்ன் மோகன், பூதலப்பட்டு எம்எல்ஏ முரளி மோகன், டாக்டர் சி.கே.லாவண்யா, சல்லா ரோமா, சந்திர ரெட்டி கோபா, சாமசோகர், அட்லூரி ஸ்ரீநிவாசுலு கோரு, பாஜக பொம்மே யுகாந்தர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.ரூ5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் இன்சூரன்ஸ் பணத்தை செக்காக அமைச்சர் வழங்கினார்.

சங்க மாநில தலைவர் வெங்கட்ராஜன், பொதுச்செயலாளர் ஆங்கிநேத்லு, துணைத்தலைவர்கள் கயராஜ், சந்திரமோகம்ராஜ், சித்தூர் மாவட்ட தலைவர் பிரகாஷ், பொதுச்செயலாளர் ஷேக் சலீம், எலக்ட்ரானிக் மீடியா ஜெயசந்திரா, தலைமை செயல நெசஜக்ஷீலு, மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!