தமிழகம்

உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டது

121views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருமாத்தூரில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலையில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் விதத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, பழம், மோர் ,உள்ளேட்டவே வழங்கப்பட்டது. இதில் உசிலம்பட்டி நகரச் செயலாளர் குணசேகர பாண்டியன், செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல்பாண்டி, மற்றும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் மூவேந்தரபாண்டியன், மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!