தமிழகம்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் வேலூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பு !!

54views
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிஜேபி கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டமன்ற பகுதியான புது கோவிந்தபுரம், கஸ்பா சர்ச், விவேகானந்த சாலை மற்றும் மாதனூர், சோலூர், ஆலாங்குப்பம் உள்ளிட்ட 18 இடங்களில் தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!