தமிழகம்

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

78views
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவருடைய நினைவு நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் மதாஸ் அத்வாலே அவர்களின் தலைமையிலான இந்திய குடியரசு கட்சி (அதுவாலே )சார்பாக தமிழக தலைவர் டாக்டர் எம் ஏ சூசை அவர்களுடைய வேண்டுகோள் படி மதுரை மாவட்டத்தின் சார்பாக மதுரை அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாநில செயலாளர் திரு கருப்பையா M.A., மதுரை மாவட்டத்தின் தலைவர் திரு கே கணேசன் இருவரும் சேர்ந்து புரட்சியாளர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கனி செல்வம் அவர்களும், முத்துப்பாண்டி திரு கண்ணையா திரு முருகேசன் திரு பாண்டி மற்றும் மகளிர் அணி சார்பாக திருமதி சுகுமாரி அம்மாள் செல்லத்தாய் சந்திரகலா அழகு ராணி சிவகாமி செல்வி சுதா பவானி லட்சுமி பூங்கொடி சிவனம்மாள் போன்ற. மகளிர் அணியினர் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!