தமிழகம்

புல்லந்தையில் அம்பேத்கர் சிலைக்கு பாஜக மரியாதை

110views
இந்திய அரசியலமைப்பு மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, பாஜக சார்பில் ராமநாதபுரம் அருகே புல்லந்தையில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக பொருளாளர் தரணி ஆர்.முருகேசன், மாநில மகளிரணி துணை தலைவர் கலாராணி கிருபா ரத்தினம், ஓபிசி அணி மாநில செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட செயலாளர் மணிமாறன், திருப்புல்லாணி ஒன்றிய முன்னாள் தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!