தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட மருத்துவர் சமூக நல சங்க நிர்வாகிகள் ஆலோசனை

40views
ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.  மாநில பொதுச் செயலர் கம்பம் ராஜன் தலைமை வகித்தார். பேராசிரியர் முத்து, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் முருகேசன், தேனி மாவட்ட தலைவர் தளபதி மனோகரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முத்துமாரி உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  டிச. 20ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்திற்கு தேர்தல் நடத்துவதெனவும், புதிய நிர்வாக குழு தேர்வு செய்வதெனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!