தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் பண்டிகை தினத்தை முன்னிடு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு.

81views
மதுரை விமான நிலையத்தில் பண்டிகை தினமான “தீபாவளி திரு நாளையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை தினத்தையொட்டி கூடுதல் பயணிகள் வருபை மற்றும் மற்றும் புறப்பாடு அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய உள்வளாகம் போடு பாதை மற்றும் சுற்றுப்பாதை | அதிவிரைவு அதிரடிப்படை, ஆகியவை மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவினர் 3 பிரிவுகளாகவும். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் போலீஸார் விமான நிலைய வெளி வளாகம், டோல்கேட். வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் மதுரை மாநகர காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் கார்சிலிண்டர் வெடித்த நிகழ்வை தொடர்ந்து போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர வாகன பரிசோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!