மதுரையில் மேம்பாலத்தில் மது போதையில் அதிவேகமாக சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி படுகாயம்: போலீசார் விசாரணை
219views
மதுரை பைபாஸ் சாலையில் பழகானந்தத்தில் இருந்து எல்லிஸ் நகர் பகுதியை இணைக்கும் மேம்பாலத்தில் இன்று இரவு மது போதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அஜித் (வயது 22) என்ற இளைஞர் நிலை தடுமாறி மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.






