இந்தியா

ஜம்மு காஷ்மீரில் டிரக் கவிழ்ந்து 5 இராணுவ வீரர்கள் வீரமணம்

15views
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பல்நோய் செக்டார் பகுதியில் இன்று 24-ம் தேதி சாலை விபத்தில் இந்திய இராணுவத்தை சேர்ந்த லாரி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மீட்பு பணி நடைபெறுவதாக நடைபெறுவதாகவும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!