தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கார் மோதி விபத்து. இரு சக்கரவாகனத்தில் சென்றவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

182views
தேனி மாவட்டம்பெரியகுளம் அருகில்காமாட்சி அம்மன் நர்சரி அருகே மேரி மாதா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் கௌஷிக் தனது இருசக்கர வாகனத்தில் பெரியகுளம்நோக்கி சென்ற பொழுது எதிரே வந்த கார் மோதி வலது கால் முறிவு ஏற்பட்டது.
எண்டபுலி புதுபட்டியைச் சேர்ந்தவர கௌஷிக். தகப்பானர்பெயர் பெரிய கருப்பன் என்பது தெரியவந்தது. 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!