தமிழகம்

திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து முன்னாள் எம்எல்ஏ நீதிபதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

88views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ பா.நீதிபதி தலைமையில் விடியா திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர் கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் விடியா திமுக அரசு உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திருப்பப்பெற வலியுறுத்தி வலியுறுத்தியும், விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!