தமிழகம்

பஞ்சாங்க வெளியீடு : பூஜ்யஸ்ரீ பரமஹம்ஸ பரத்வாஜ ஸ்வாமிகள் வெளியிட்டார்

153views
தாம்ப்ராஸ் சங்கம் சார்பாக ஸ்ரீ பராபவ வருக்ஷ பஞ்சாங்க வெளியீடு நிகழ்வு சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீபுவனேஷ்வரி ஆஸ்ரமத்தில் நடைபெற்றது.
சித்திரை முதல் தேதி அன்று நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் பூஜ்யஸ்ரீ பரமஹம்ஸ பரத்வாஜ ஸ்வாமிகள் வெளியிட்டார், முதல் பிரதியை மாநில தலைவர் ஸ்ரீ.ராஜ்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தென்சென்னை தலைவர் வி.எஸ்.பட்டாபிராமன் அவர்கள், YBM ஸ்ரீபாலாஜி அவர்கள், ஸ்ரீ.வைத்யநாதன் அவர்கள், ஸ்ரீ.வாசுதேவன், ஆன்மீக வெளிச்சம் ஸ்ரீ.பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் மாநில மாவட்ட கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், குழந்தைகள் பக்தி பாடல்களை பாடினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!