பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்யாணி மேனன். நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன் மேகமே… என்ற பாடலின் மூலம் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பிறகு காதலன், முத்து, அலைபாயுதே, பார்த்தாலே பரவசம், விண்ணைத் தாண்டி வருவாயா, 96 உள்பட பல படங்களில் பாடியுள்ளார். 80 வயதான கல்யாணி மேனன் முதுமை காரணமாக உடல்நல பிரச்னை ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடக்கிறது. கல்யாணி மேனன் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனின் தாயார். அவருக்கு கருணாகரன் மேனன் என்ற இன்னொரு மகனும் இருக்கிறார்.
96views
You Might Also Like
வேலூர் விண்ணரசி மாதாகோவில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது
ஏசுகிருஸ்துசிலுவையில் அறையும் நாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுதல் நாள் ஈஸ்டர் பண்டிகையாக கிருஸ்துவர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி ஈஸ்டர் 20-ம் தேதி...
“வாழ்நாள் மக்கள் சேவகர் விருது “
பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மு. தர்மராஜன் அவர்களுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் வழங்கினார். நாகர்கோவில் பள்ளவிளையில் இயங்கி வரும் கவிதாலயா...
சத்துவாச்சாரி காந்திநகரில் அம்பேத்கார் சமூக சேவை மக்கள் சேவை மக்கள் பாதுகாப்பு வேலூர் நல அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் !!
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி காந்திநகரில் டாக்டர் அம்பேத்கார் சமூக சேவை மக்கள் பாதுகாப்பு நல அமைப்பு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவமுகாம் மற்றும் பள்ளி...
தமிழக காவல்துறையின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த சத்குரு
பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக காவல் துறையின் நடவடிக்கைக்கு சத்குரு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான...
வேலூர் காட்பாடியில் வசந்த் அண்ட் கோ 127வது ஷோரூம் திறப்பு விழா
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வசந்த் அண்ட் கோ 127வது ஷோரூம் திறப்பு விழா, ஷோரூம் அமைப்பின் கடை உரிமையாளர் வினோத் வசந்த் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி...