ஒரு லட்சம் ஸ்டாப்பிலர் பின்னில் தனுஷ் வடிவம் – இன்டர்நேஷனல் ரெக்கார்ட் படைத்த ஓவியம்.!!
214views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக தொடர்ந்து பல படங்கள் உருவாகி வருகின்றன.
சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற போஸ்டரை 1 மில்லியன் ஸ்டேப்பிலர் பின்களை உருவாக்கி வைத்துள்ளார் சீவக வழுதி என்ற ஓவியர் ஒருவர்.
இவர் வரைந்த இந்த ஓவியம் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை படைத்துள்ளது.




