உலகம்உலகம்செய்திகள்

இங்கிலாந்து ராணியை சந்திக்கவுள்ள – ஜோ பைடன்

209views

அடுத்த வாரம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை ஜீ 7 நாடுகளின் உச்சி மாநாடு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்கு ஜோ பைடன் நேரடியாக விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இச்சுற்றுப்பயணத்தில் ஜூன் 13ஆம் திகதி ஜோ பைடன் தன் மனைவி ஜில் பைடனுடன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று 2ஆம் எலிசபெத் ராணியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணியாக முடிசூடிக்கொண்ட 1953ஆம் ஆண்டு முதல் இதுவரை 1963 – 1969 வரை அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்து லிண்டன் ஜான்சனை தவிர மற்றைய அனைத்து அதிபர்களையும் 2ஆம் எலிபத் மகா ராணி சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!