25 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் மற்றும் பணஉதவி வழங்கும் நிகழ்ச்சி
159views
31-05-2021 அன்று அரக்கோணத்தில் “அட்ரஸ் சென்டர்”தனியார் தொண்டு நிறுவனமும் “புகலிடம்” தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து கோவிட் ஊரடங்கு காலத்தில் வருமானத்திற்கு வழியற்ற 25 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் மற்றும் பணஉதவியும் வழங்கப்பட்டது.
“அட்ரஸ் சென்டர்”பால்நிலவன், மற்றும் “புகலிடம்”ஆல்பெட்ராஜ் இந்த செயலை திறம்பட செய்தனர்.
நான் மீடியாவின் வாழ்த்துக்கள்.