97
கொவிட் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டமையால் நிலைமையினை கருத்தில் கொண்டு மலேசியாவை முழுமையாகமூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தொற்றாளர்களின்எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தீவிரமாக பரவும்தன்மை காரணமாக மலேசியா நாடுமுழுவதும் மூன்றாவது முறையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் 7ஆம் திகதி வரை இவ்வாறு மலேசியா முழுமையாக முடக்கப்பட்டிருக்குமெனஅந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.