உலகம்

சவுதியில் 29% மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது – அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவிப்பு

188views

இதுவரை சவுதியில் 422,816 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 1216 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதியில் இதுவரை தொற்றின் காரணமாக 7,018 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 587 மையங்களில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் தொகையில் இது 29%  என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!