86
மேல் மற்றும் வடமேல் மாகாணத்தின் சகல பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனா பள்ளிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் தீவிரமான பரவல் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.