தமிழகத்தில் மே.1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 1 ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தம் பணி துவங்குகிறது.. இந்நிலையில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க , கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் மே 1-ம் தேதி முதல் அனைவருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இதில் அனைத்து மார்க்கெட், தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆகியோருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
551views
You Might Also Like
இராணிப்பேட்டை ஆட்சியர் சீர்திருத்தபள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
இராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டுவரும் சிறுவருக்கான அரசினர் சிறுவர் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் 22...
வேலூரில் புதிய நீதிக்கட்சியின் பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தலைவர் ஏ.சி.சண்முகம் !!
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதிய நீதிக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வேலூர் பென்ஸ் பார்க் ஓட்டலில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக புதிய நீதிக்கட்சியின் தலைவர்...
ஆற்காட்டில் சுயஉதவிக்குழுக்களின் பொருட்களை பார்வையிட்ட ஆட்சியர்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருளை ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டார். பின்வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்...
காட்பாடி அடுத்த சேவூர்சத்தியபுரத்தில் இந்து முன்னணி கிளை துவக்கம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர்சத்தியபுரம் பைரா இந்து முன்னணிகிளை கமிட்டி துவக்கவிழா நடந்தது. மாவட்ட செயலாளர் சேவூர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வேலூர் கோட்ட தலைவர்...
ஆற்காடு அருகே இரும்பு கடையில் தீவிபத்து
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தமேல்விஷாரம் கல்லூரி எதிரில் உள்ள இரும்பு கடையில் பெரும் தீ விபத்து நேற்று மாலை ஏற்பட்டது. லட்சகணக்கில் பொருள்கள் எரிந்து சேதம், விரைந்து...