விளையாட்டு

ருத்துராஜின் ருத்ரதாண்டவம்… மூணு அடி வாங்கியாச்சு. இனி திருப்பி அடிக்கிறதுதானே ஹீரோக்கள் பாலிசி!

224views

தமிழ் சினிமா ஹீரோக்களுக்கென்றே எப்போதும் ஒரு தனி நியதி உண்டு. வில்லன் சோலோவாக வந்தாலும் சரி, சுமோவில் 100 அடியாட்களோடு வந்தாலும் சரி, அவர்களுக்கும் மதிப்பு கொடுத்து ஒரு மூன்று அடிகளை வாங்கி உதட்டோரத்தில் ஒரு சொட்டு இரத்தம் சிந்திய பிறகுதான் திருப்பி அடிப்பார்கள். மூன்று அடிகளை வாங்கிவிட்டு கோபத்தில் வெறியில் நரம்புகள் புடைக்க ஹீரோ திருப்பிக்கொடுக்கும் அந்த ஒரு அடி மரண அடியாக இருக்கும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!