தமிழகம்

வேலூர் விஐடி பல்கலைக்கழகம் உலகஅளவில் 293வது பிடித்து சாதனை வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்

21views
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
உலக பல்கலைக்கழகங்களின் நிலத்தன்மை பிரிவுக்கான தரவரிசை பட்டியலை கியு.எஸ்.அமைப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கியதற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டதில் 81.2 மதிப்பெண்களை பெற்று விஐடி பல்கலைக்கழகம் உலக அளவிப் 293ம் இடம்பிடித்து உள்ளது, இந்தியளவில் 5வது இடம்பிடித்து உள்ளது. உலக அளவில் 2 ஆயிரம் பல்கலைக்கழகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

விஐடி வளாகம் முழுவதும் மரங்கள் நடப்பட்டு பசுமையாக இருப்பதால் உள்நாட்டு மற்றும் பருவகால பறவைகளின் புகலிடமாக உள்ளது என்று அதில் கூறியுள்ளார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!