தமிழகம்

காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் கிராமசபை கூட்டம்

15views
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் செயலாளர் சரவணன் தலைமையில் நடந்தது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!