தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் கிராமசபை கூட்டம்

14views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்தில், கிராமசபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பஞ்சாட்சரம் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆய்வு குழுத் தலைவர் முத்துப்பாண்டி கலந்துகொண்டார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ப்ரியா மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!