தமிழகம்

சென்னை ஜோலார்பேட்டை ரயில்பாதையில் DRM ஆய்வு

38views
சென்னை தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) சைலேந்திர சிங் சென்னை சென்ட்ரல் MGR ரயில்நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை வரை சிறப்பு ஆய்வு மேற்கொண்டார். காட்பாடியில் நடைமேடையில் நடைபெறும் தூய்மை பணிகள், கட்டிட பணிகள், அமைப்புகள் குறித்து சிறப்பு ரயில்பெட்டியில் இருந்தே ஆய்வை மேற்கொண்டார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!