தமிழகம்

ஸ்ரீவல்லிபுத்தூரிலிருந்து பக்தியுடன் திருப்பதி திருமலைக்கு வந்த ஆண்டாள், சிகாமணி மாலைகள்

28views
ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியிலிந்து திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தில் மலையப்பருக்கு சூட ஆண்டாள், சிகாமணி ஆகிய 2 மாலைகள் பக்தியுடன் வெள்ளிக்கிழமை திருமலைக்கு வந்தடைந்தன. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீவாரி கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டன. இந்த மாலைகளை ஸ்ரீவல்லிபுத்தூரில் உள்ள 2 வைணவ குடும்பங்கள் பக்தியுடன் மாலைகளை தொடுத்து அனுப்புகின்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!