Uncategorizedதமிழகம்

வேலூர் தெற்கு, காந்திநகர் திமுக சட்டமன்ற தொகுதி காட்பாடியில் நிர்வாக சீராய்வு கலந்தாய்வு கூட்டம்

21views
வேலூர் தெற்கு மற்றும் மேற்கு திமுக சட்டமன்றதொகுதி நிர்வாக சீராய்வு கூட்டம் காட்பாடியில் நடந்தது.  தெற்குபகுதி கூட்டம் பகுதி செயலாளர்/மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் தலைமையில் நடந்தது. வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மத்திய
(காந்திநகர் )பகுதி திமுக கூட்டம் பகுதி செயலாளர் பரமசிவம் தலைமையில் நடந்தது.  மாவட்ட பொருளாளர் நரசிம்மன், மாநகர துணைசெயலாளர் தேவநேசன் மற்றும் வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!