சினிமா

சே.மணிசேகரன் எழுதி இயக்கிய ஆவணப்படம் ‘தாயுமானவன்’ திரையிடல்

34views
சே.மணிசேகரன் எழுதி இயக்கிய ஆவணப்படம் ‘தாயுமானவன்’ திரையிடல் திரை நண்பர்கள் முன்னிலையில் இன்று காட்சிப்படுத்தப்பட்டது. ஐந்தறிவு ஜீவன்களிடம் நாம் காட்டவேண்டிய நேசத்தை பேசும் படமாக உருவாகியிருக்கும் இந்த ஆவணப்படம் தயாரித்த விதம் குறித்து தயாரிப்பளரும், ஏன் இந்தப்படம் இயக்கினேன் என்று இயக்குனரும் பேசினர்.
படம் முடிந்தததும் அவரவர் கருத்துக்களை தெரிவித்ததுடன் இது வெகுஜன மக்களிடம் கொன்டு சேர்க்கவேண்டிய அவசியத்தை பகிர்ந்துக்கொண்டனர்.
நிகழ்வில், ஒளிப்பதிவாளர் காசி. விஸ்வா, தயாரிப்பாளர்களில் ஒருவரான கண்ணன், இயக்குநர்கள்அஜெயன் பாலா, அமுதேஸ்வர், திரைவண்ணன், சே.மணிசேகரன், , ஆர் ஜே.நாகா, எத்தன் எல்.சுரேஷ், பொன்.இரவீந்திரன், விஜய செந்தில், தாய் பிரபு, உதவி இயக்குநர் சத்யராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!