தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்த சக்தி அம்மா மற்றும் அமைச்சர்

19views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு சொந்தமான நாராயணி பள்ளியில் மாணவர்களுக்கு ( அரசு மாணவர்கள் உள்ளிட்ட) சிறந்த பயிற்சி பெற புதிய அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை சக்தி அம்மா மற்றும் தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் வெங்கடரமணன் ஆகியோர் திறந்துவைத்தனர். அருகில் பள்ளி செயலாளர்/கோயில் அறங்காவலர் சுரேஷ்பாபு, ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி,தவெக.வேலூர் எம்எல்ஏக்கள் சுரேஷ்கண்ணா, காட்பாடி சுதாகர், அணைக்கட்டு அதிமுக எம்எல்ஏ வேலழகன், தவெகமேற்கு மாவட்ட வேல்முருகன்,பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!