தமிழகம்

இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் மாத கிருத்திகை பூஜை

32views
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் வள்ளிதெய்வானைக்கு காலையில் அபிஷேகம் பின் முருகனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள், செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!