தமிழகம்

வேலூர் மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவியகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

21views
வேலூர் ஆட்சியர் லீமா உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் சுல்தானா அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 1 வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் காங்கேயநெல்லூர் கிருபானந்தவாரியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. துப்புறவு ஆய்வாளர் வினிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!