இந்தியா

ஓணம் பண்டிகை முன்னிட்டு சபரிமலையில் இருமுடிகட்டி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்

35views
கேரள மாநிலம் சபரிமலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக ஐயப்ப பக்தர்கள்18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்துவருகின்றன. வரும் 28ம் தேதி தரிசன நடை சாத்தப்படும், கேரளம் மற்றும் தமிழகத்திலிருந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு இருமுடிகட்டி சுவாமி தரிசனம் செய்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!