15views

ஒரு பெருவிருட்சத்தின் நிழல் சரிந்துவிட்டது,
பால்பாண்டி என்ற பாரதிராஜாவே…
உங்களைப் போன்றதொரு படைப்பாளி இனி இந்த மண்ணில் பிறக்கப் போவதில்லை.
மண்ணின் கதைகளைப் பேசிய நீங்கள் மண்ணோடு கலந்தாலும்,
மலை உச்சியில் ஓடிக் கொண்டிருக்கும் சின்னப்ப தாஸ்,
படம் ஆரம்பிக்கும் போது இரு கரம் கூப்பி மக்களை கும்பிடும் அந்த கருத்தக் கைகள்,
போய் வாருங்கள் ஆசானே…
You Might Also Like
மறைந்த பிரபல இயக்குநர், நடிகர் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை சொந்த ஊரில் நடக்கிறது
பிரபல தமிழ் பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடல் நீலங்கரை வீட்டில் மரியாதை செலுத்த வைக்கப்பட்டு அரசியல் மற்றும்...
வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவின் அவசர கூட்டம்
வேலூர் மாவட்ட ஊராட்சியின் அவசர கூட்டம் திமுக சேர்மன் மு.பாபு தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் காங்கிரஸை சேர்ந்த கிருஷ்ணவேணியின் பதவி...
மகாகவி பாரதியாரின் காலத்தால் அழியாத ‘காதல் செய்வீர்’ பாடல், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தில் புத்துயிர் பெறுகிறது!
மாநில அரசின் விருது பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படம், அதன் விறுவிறுப்பான கதைக்களம், தீவிரமான கதாபாத்திர உலகம் மற்றும் உணர்வுகள்...
முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை
கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய்விட்டாயா? கிராமத்து ராஜாவே இறந்துபட்டாயா? எங்கள் மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா? அடைத்துக் கிடந்த திரையுலகக் கதவுகளைத் திறந்தவெளிக்குத் திறந்துவிட்டவனே! ஆகாயத்திற்கு...
இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி; இறுதி சடங்கில் அரசு மரியாதை வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று மறைந்ததை தொடர்ந்து நடிகர் உதயா தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: "இயக்குநர் இமயம் அப்பா பாரதிராஜா...




