கவிதை

திசாந்தன் கவிதை

127views

நல்லா தெரிந்தவனே
நாலும் அறிந்தவனே
நங்கை அறிய உதவியவனே
வளர்ச்சிக்கு உறுதுனையே
உலகறிய செய்தவனே
சுக துக்கத்தின் பங்காளனே
சுற்றத்திலும் பெரியவனே
சூசகமாய் அறிவுரை தந்தவனே
உடன் பிறக்காதவனே
உரிமையாய் திட்டுபவனே
உதிரத்தில் கலந்தவனே
நண்பனே என்றும்
நீ எனக்கு நலம்
விரும்பியே

Right Click & View Source is disabled.

error: Content is protected !!