சினிமா

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிறது ‘கோட்டூர் கிராமம்’ – இயக்குனர் சபரி ராஜேந்திரன் அறிக்கை

120views
அனைவருக்கும் வணக்கம்,
Evergreen Studios தயாரிப்பு நிறுவனம் மற்றும் அனைவரது கூட்டு தயாரிப்பில் சபரி ராஜேந்திரன் ஆகியநான் எனது எழுத்து,இயக்கம்,இசை,ஒளிப்பதிவு,மற்றும் பாடல்வரிகளில் உருவாகிவரும் கோட்டூர் கிராமம் என்ற பைலட் திரைப்படமாக முதற்கட்டபடப்பிடிப்பு (16 காட்சிகள் 41.94 நிமிடம் ) படமாக்கப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அதை 120 நிமிடம் முழுநீள திரைப்படமாக திரையில் கால்பதிக்க முடிவு செய்து கூடிய விரைவில் ஒரு சில திரைப்பிரபலங்களை இணைத்து நடிக்க வைக்க இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம்.
அது மட்டுமின்றி (சிந்து புரொடக்ஷன்ஸ்) என்ற நிறுவனத்தின் பதிவு உரிமையோடு 19/09/2025 அன்று கோட்டூர் கிராமம் திரைப்படத்தின் TITLE பெயரை தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து உள்ளோம் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
– இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!