தமிழகம்

வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயில் புத்துமாரியம்மனின் விசேஷ அலங்காரம்

129views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி – நாட்றம்பள்ளி தேசிய 6 – வழி சாலை நடுவில் புத்துக்கோயிலில் 15 கிராமங்களுக்கு குலதெய்வமாக உள்ள ஸ்ரீபுத்துமாரி அம்மனின் ஆசியை பெற தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து வருகின்றனர். அதேப்போல் 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகனங்களில் தினமும் சென்று வரும் வெளியூர் பக்தர்கள் நின்று வணங்கி செல்கின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!