தமிழகம்

குடியாத்தத்தில் ஜமாபந்தியில் பங்கேற்ற வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி

50views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் 2 – வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆட்சியர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அருகில் கோட்டாட்சியர் சுப லெட்சுமி, தாசில்தார் மெர்லின் ஜோதிகா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!